அஜித்தை பற்றி எஸ் வி சேகர் பொய் சொல்கிறார் - பிரபல நடிகர் பேச்சு !

Report
107Shares

சமீபத்தில் விஷால் தலைமையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது மலேசியா கலைவிழா. இவ்விழாவில் ரஜினி கமல் , முதற்கொண்டு பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் எஸ் வி சேகர் கொடுத்த சமீபத்திய ஒரு பேட்டியில் " விஷால் மூத்த கலைஞர்களை மதிக்கவில்லை, அதுமட்டுமில்லமல் அஜித்திடம் நடிகர் சங்க நிர்வாகிகள் வரச்சொல்லி கேட்கையில் " அஜித் மக்கள் பணத்தில் தான் நாம் சம்பாதிக்கிறோம் , ஏன் ஒரு கலைவிழா நடத்தி மக்களிடம் வசூலிக்க வேண்டும், மக்களிடம் ஏன் பிச்சையெடுக்க வேண்டும் என கூறியதாக எஸ் வி சேகர் தெரிவித்தார்.

ஆனால் மன்சூர் அலிகான் இன்று கொடுத்த பத்திரிகையாளர் சந்திப்பில் "அஜித் அப்படி எதுவும் சொல்லவில்லை, அவர் சொல்ல வந்த விஷயத்தை வேறு மாதிரி எடுத்துக்கொண்டார்கள் என்று மறுத்தார் மன்சூர் அலிகான்.

5995 total views