விஜய் சேதுபதியால் ஜோதிகா வாழ்க்கையில் ஏற்பட்ட பூகம்பம்…!

Report
1006Shares

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா 36 வயதினிலே படத்தில் நடித்தார்.

இந்த படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இதனையடுத்து மகளிர் மட்டும் படத்தில் நடித்தார்.

இந்த நிலையில் அவர் பேஸ்புக் லைவ்வில் ரசிகர்களிடம் பேசினார். அப்போது உங்களுக்கு சூர்யாவிற்கு பிறகு பிடித்தமான நடிகர் யார் என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர் விஜய் சேதுபதி பிடிக்கும் என்று கூறினார். இது சூர்யாவின் தம்பி கார்த்திக்குக்கு பெரும் வருத்தத்தை அளித்தது.

அண்ணியார் தனது பெயரை கூறாமல் விஜய் சேதுபதி பெயரை கூறி விட்டாரே என்று கார்த்தி தனது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் கூறி புலம்பினாராம். இதனால் சூர்யா குடும்பம் ஜோதிகா மீது செம கடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டும் அல்லாமல் தற்போது ஜோதிகா மணிரத்னம் படத்தில் நடிக்கிறார். அதில் ஜோதிகாவுக்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதுவும் சூர்யா குடும்பத்தில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

37959 total views