உடம்பு வெயிட்ட குறச்சும் நம்ம லட்சுமிக்கு இப்படி ஒரு சோதனையா

Report
394Shares

அஜித், விஷால் என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து கலக்கியவர் லட்சுமி மேனன். சில வருடங்களுக்கு முன் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வந்த அவர் இப்போதெல்லாம் எந்த படத்திலும் அதிகமாக கமிட்டாவது இல்லை.

நடுவில் அவர் மிகவும் குண்டாகிவிட்டதாக ரசிகர்கள் அவரை கலாய்த்தனர். ஆனால் விமர்சனங்களுக்கு பின் லட்சுமி மேனன் மிகவும் உடல் எடையை குறைத்துவிட்டார். இப்போது என்ன பிரச்சனை என்றால் முதலில் படி பிறகு நடிக்கப் போகலாம் என்று அவரது அம்மா கூறிவிட்டாராம்.

இதனால் உடல் எடையை குறைத்தும் நடிக்க போகமுடியவில்லையே என்ற வருத்தத்தில் இருக்கிறாராம் லட்சுமி மேனன்.

13901 total views