கொடிக்கட்டி பறக்கும் தீபிகா இப்படி ஒரு வேலையை ஒரு காலத்தில் பார்த்தாரா?

Report
41Shares

பாலிவுட் தாண்டி ஹாலிவுட் வரை கலக்கி வருபவர் தீபிகா படுகோன். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த பத்மாவத் கூட ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த நிலையில் தீபிகா படுகோனே முந்தைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரபல நடிகர் பர்தீன் கான் பின் நடந்துவரும் மாடலாக இருந்துள்ளார்.

அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்போது பிரபலமாக இருந்து நடிகர் இப்போது எங்கே என்று தெரியவில்லை. அப்போது யாரென்றே தெரியாத தீபிகா இப்போது ஹாலிவுட் வரை பிரபலம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

2473 total views