முன்னணி நடிகையை சுட்டுக் கொன்ற மர்ம நபர்

Report
596Shares

அடேய் ஏண்டா ஒரு நிகழ்ச்சிக்கு வர முடியாதுனு சொன்னதுக்காடா நடிகையை கொல்லுவீங்க. என்ன விஷயம்னா பாகிஸ்தான்ல சும்புல் கான் அப்படின்ற ஒரு நடிகை இருக்காங்க. அவங்கள ஒரு நிகழ்ச்சிக்கு வர சில பேர் கூப்பிட்டிருக்காங்க.

ஆனா நடிகை நான் வரலனு சொல்லியிருக்காங்க. உடனே கோபமான அவனுங்க நடிகைய நைட்டோட நைட்டா சுட்டுக் கொண்டிருக்காங்க.

என்னடா அநியாயம் இது

21447 total views