நீயெல்லாம் ஒரு நடிகையா? ஓவரா சீன் போட்ற- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

Report
649Shares

நடிகைகள் எப்போதுமே ரசிகர்களிடம் கொஞ்சம் பாத்து நடக்க தான் வேண்டும். ஏதாவது ஒரு சின்ன விஷயத்துல நடிகைங்க ரசிகர்கள் கிட்ட மூஞ்ச காட்டிட்டா போதும் அவங்க சாப்டர் க்ளோஸ்.

அப்படிதான் ஒரு நடிகை போட்டோ எடுக்க வந்த ஒருத்தனோடு மொபைல புடுங்கி கீழே போட்டுடுச்சு.

இந்த நியூஸ் எல்லாருக்கும் பரவ சும்மா விடுவானுங்களா, அந்த நடிகை சமூக வலைதளத்துல போல் நீயெல்லாம் ஒரு நடிகையா, ஓவரா சீன் போட்ற அப்படினு சும்மா திட்டி தீத்துடானுங்க.

பயத்துல அந்த நடிகை டுவிட்டர் விட்டே ஓடிடுச்சு

22985 total views