அதுல உனக்கு என்ன தெரியும் பல்ல காட்டி போட்டோக்கு போஸ் கொடுக்குற- ஜுலி வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

Report
232Shares

ஜுலி அப்படினு சொன்னாலே இப்போதும் யாருக்கும் பிடிக்கிறது இல்ல. ஆனா அந்த பொண்ணும் கொஞ்சம் சைலன்ட்டா இருக்காம தப்பே பன்னல போங்கடா என்ற ரேஞ்சில திமிறா சுத்திட்டு இருக்கு.

அப்பளம் விளம்பரத்த தொடர்ந்து நம்ம ஜுலி ஒரு ஆயிலுக்கு நடிக்கிறாங்க. இத பாத்த பசங்க ஏய் உனக்கு அதுல என்ன தெரியும்னு நடிக்கிற அப்படினு வெளுத்து வாங்கிட்டு வறாங்க.

9063 total views