விஜய்யின் தங்கை செய்த வேலையை பாருங்கள்!

Report
204Shares

விஜய் தமிழ் சினிமாவில் பிரமாண்ட ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர். இவருக்கு சிறுவயதிலேயே திவ்யா என்ற தங்கை இறந்ததுவிட்டார்.

அதிலிருந்து பெரும்பாலும் தன் படங்களில் தங்கச்சி கதாபாத்திரத்தில் நடிப்பவர்களிடம் விஜய் நிஜ அண்ணன் போலவே தான் நடந்துக்கொள்வார்.

ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தவர் நிவேதா தாமஸ். கேரளாவை சேர்ந்த இவர் தற்போது படிப்பு மற்றும் ஒரு சில தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அதில் அவர் ஒரு மலைப்பாம்பை தோள்மீது வைத்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்களுக்கு அது கடும் அதிர்ச்சியை கொடுத்தது..

6826 total views