ஸ்பெயின் நாட்டில் மிருகங்களை கொல்கிறார்கள்? பிரியாணியை தடை செய்யுங்கள். கமல் கொதிப்பு

Report
488Shares

தமிழரின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த தடைகள் இருந்துவருகிறது. இதை எதிர்த்து பலரும் குரல் கொடுத்துவருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே தனது கருத்து பதிவு செய்திருந்தார். இந்த வருடமாவது ஜல்லிக்கட்டு நடக்கும் என பலரும் காத்திருக்கின்றனர்.

தற்போது அவர் மேலும் சில கருத்தை பதிவுசெய்துள்ளார். அதன்படி ஜல்லிக்கட்டு என்பது ஏறுதழுவுதல் என்ற பாரம்பரிய சொல்லிருந்துதான் வந்தது.

ஸ்பெயின் நாட்டில் மிருகங்களை துன்புறுத்துகிறார்கள். அது இறந்து போகிறது. இங்கே காளையை தெய்வமாக பார்க்கிறார்கள். அங்கு நடக்கும் காளை சண்டையுடன் ஜல்லிக்கட்டை ஒப்பிடாதீர்கள்.

இது மிருகவதை கிடையாது. ஜல்லிக்கட்டை தடை செய்தால் பிரியாணியையும் தடை செய்யுங்கள் என கூறியுள்ளார்.

16175 total views