நான் தம்மடிக்க காரணமே இந்த ஹீரோ தான்!

Report
1086Shares

கமல்ஹாசன் இப்போது தான் கொஞ்சம் பார்முக்கு திரும்பி உள்ளார். அவர் நிறைய நிகழ்ச்சிகளுக்கு கலந்துகொள்ளுகிறார். அப்படி ஒரு நிகழ்ச்சியில் தனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் எப்படி வந்தது என்று சொல்லி உள்ளார்.

சிவாஜி கணேசன் புகை பிடிக்கும் அழகே அப்படி இருக்கும். அதை பார்க்கும் போது அவ்வளவு ஸ்டைலாக, நாமும் பண்ணனும் போல அப்படி பிடிப்பார். சில நண்பர்களை கேன்சரில் இழந்து உள்ளேன். நிச்சயமாக புகை பிடித்தே ஆக வேண்டும் என்ற கேரக்டரில், நடிப்புக்காக நான் பிடிப்பேன்’ என்று பேசியுள்ளார்.

அப்புறம் சார்லி சாப்ளின், திலீப் குமார், சிவாஜி ஆகியோர் தான் கமலின் பேவரைட் ஹீரோக்களாம். சிவாஜி நடந்து வரும்போது அப்படியே அதிருமாம்.

37614 total views