ராதிகா அப்தேவின் அந்த படம்..! உள்ளேபோய் பார்க்காதீங்க..!

by Thayalan

advertisement

கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழ் சினிமா நடிகைகளை புரட்டி போட்ட சம்பவம் நடந்தது. சுசிலீக் என்ற பெயரில் பல நடிகைகள் கூத்தடித்தது வெளியாகி வெட்ட வெளிச்சமானது.

பல நடிகைளின் குடும்பத்தில் சுசிலீக் புயலைக்கிளப்பியது. இந்தநிலையில் நேற்று முதல் ஒரு நடிகையின் படம் சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கபாலிபடத்தில் ரஜினிகாந்தின் கதாநாயகியாக நடித்த ராதிகா அப்தே, ஒரு ஆடை நிறுவனத்தின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்காக எடுக்கபட்டபோட்டோ அது என்று கூறப்படுகிறது.

அந்த படத்தில் ராதிகா அப்தே உள்ளார். அதில் பாதிமுகத்தை மறைத்தநிலையில் ஈரமான மெல்லிய உள்ளாடையுடன் உடல் பாகங்கள் வெளியே தெரியம் அளவிற்கு அந்த புகைப்படம் உள்ளது. இது பலரையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது.

ஏற்கனவே ராதிகா அப்தேவின் நிர்வாணப்புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த படமும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

உள்ளாடை விளம்பரத்துக்காக இப்படி அவரே போஸ் கொடுத்துள்ளாரா அல்லது ராதிகா அப்தேவுக்கு தெரியாமல் ஆடை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதா இது ஆண்டவனுக்கே வெளிச்சம் என்று பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

advertisement
Popular Posts