உண்மையா இந்த தகவல்? ராஜ்கிரணுக்கு என்ன ஆனது?

Report
1409Shares

ராஜ்கிரண் நடித்த பவர் பாண்டி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இவருக்கு பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

இந்நிலையில் சமீபத்தில் இவர் குறித்து வெளிவந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிடி நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் ராஜ்கிரண் கலந்துக்கொள்வதாக இருந்ததாம்.

ஆனால், கடைசி நேரத்தில் என்ன ஆனது என்று தெரியவில்லை, அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவில்லை.

இதுக்குறித்து விசாரிக்கையில் அவருக்கு உடல்நிலை முடியாமல் ஆனது, அதனால் தான் பங்கேற்க முடியவில்லை என்று கூறப்படுகின்றது. கண்டிப்பாக இந்த செய்தி ரசிகர்களுக்கு வருத்தம் தான்.

59365 total views