ஒளிப்படத்தை வெளியிட்ட ஆர்த்திக்கு கிடைத்த விமர்சனம்!

Report
584Shares

பிக் பொஸ் புகழ் ஆர்த்தி கெமராவிற்கு அருகில் இருந்து எடுத்த செல்ஃபி ஒளிப்படம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டதையடுத்து, ரசிகர்கள் அவருக்கு பல்வேறு பின்னூட்டல்களை வழங்கியுள்ளனர்.

குறித்த பதிவில், “முதல் முறையாக மஞ்சள், லிப்ஸ்டிக், காஜல் மட்டுமே பயன்படுத்திய மேக்கப்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு “மஞ்சள் பூசி அழகாக இருக்கிறீர்கள். ஆனால் கொஞ்சம் க்ளோசப்பை குறைத்திருக்கலாம். திடீர்னு பார்க்கும்போது பகீர்னு இருக்கு” என்று ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.

பிக் பொஸ் நிகழ்ச்சி மூலம் பலரின் கோபத்திற்கு உள்ளான நடிகை ஆர்த்தி தனது தலைமுடியை தானமாக வழங்கி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

23259 total views