பெற்றோரை மீறி திருமணம் செய்த பிரபல தொகுப்பாளினி

Report
244Shares

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் மணிமேகலை சில தினங்களுக்கு முன் தன் காதலுக்காக பெற்றோரிடம் சண்டைப்போட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஹுசைன் என்பவரை வீட்டை எதிர்த்து திருமணம் செய்துள்ளார். மதம் தான் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் திடிரென தன் திருமண புகைப்படத்தை மணிமேகலை பகிர்ந்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், பெற்றோரை புரிய வைக்க முடியவில்லை. மீறி திருமணம் செய்துவிட்டோம் ஒரு நாள் புரிந்துகொள்வார்கள். காதலுக்கு மதமில்லை.. ஸ்ரீராம ஜெயம்.. அல்லா.. என்று பதிவிட்டுள்ளார்.

9875 total views