மேடையிலேயே அவிழ்ந்த டிடியின் புடவை..!

Report
1888Shares

விஜய் டிவியின் நட்சத்திர தொகுப்பாளராக இருப்பவர் திவ்யதர்ஷனி என்ற டிடி. பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட தொகுப்பாளர்களில் ஒருவர். இவரின் அன்புடன் டிடி நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவர் விஜய் டிவியில் மட்டும் அல்லாது பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். அதோடு இவரின் திருமண வாழ்க்கையும் பிரச்னையில்தான் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருந்தார். அப்போது டிடியின் சேலையின் மடிப்பு அவிழ்ந்தது.

இதனால் அவர் அணிந்திருந்த ஆடை அசிங்கமாக இருந்தது. பார்வையாளர்களையிம் முகம் சுழிக்க வைத்தது. வரும்போது ஆடைகளை சரிபார்த்து கொண்டு வரவேண்டாமா என பேசிக் கொண்டனர்.

62925 total views