கம்பீர நடிகையின் கொடூர மரணம் பற்றி தெரியுமா?

Report
395Shares

தூள் படத்தில் சொர்ணாக்கா என்ற பெயரில் வில்லியாக வந்து மிரட்டியவர் சகுந்தலா. இவர் ஆந்திராவின் தெலுங்கானாவை சேர்ந்தவர்.

எனவே இவர் தெலுங்கானா சகுந்தலா என அழைக்கப்பட்டார். தூள் படத்திற்கு பிறகு சிவகாசி போன்ற படங்களில் நடித்தார்.

இவர் கடந்த 1981ம் ஆண்டு தெலுங்கு படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு குணச்சித்திர மற்றும் வில்லி வேடங்களில் நடித்து பிரபலமானார்.

தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி என 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஐதராபாத்தில் வசித்து வந்த இவர் கடந்த 2014ம் ஆண்டு வீட்டில் இருந்த திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், வழியிலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

14643 total views