சில்மிஷம் செய்தவனை ஓட ஓட விரட்டி சென்று அடித்த பிரபல நடிகை!

Report
39Shares

சினிமாவில் இருக்கும் நடிகைகள் பலரு மான ரீதியிலான பல சோதனைகளை தாண்டி தான் வந்திருப்பார்கள். அவ்வப்போது அவர்களே தங்களுக்கு நடந்த பாலியல தொந்தரவுகள் பற்றி வெளிப்படையாக கூறி வருகிறார்கள்.

இது இயல்பான ஒன்றாகி விட்டது. ஆனாலும் அவர்களின் சொந்த வாழ்க்கையில் அதிலும் இளவயதில் அவர்கள் சில விசயங்களை ஒரு சக பெண்ணாக சந்திருத்திருக்கிறார்கள்.

தற்போது பிரபல நடிகை தீபிகா படுகோனும் அப்படி ஒரு நிகழ்வை சந்தித்திருக்கிறாராம். அவர் தனக்கு 14 வயதிருப்போது பெற்றோருடன் சாலையில் நடந்து சென்றாராம்.

அப்போது யாரோ ஒருவன் அவரை உரசி சென்று சில்மிஷம் செய்துள்ளான். தீபிகா பயப்படாமல் அவனை விரட்டி சென்று மடக்கி பிடித்து கன்னத்தில் ஓங்கி அறை விட்டதாக பேட்டியில் கூறியுள்ளார்.

2339 total views