நடிகை ஒன்றை சொல்ல வேறெதையோ வர்ணித்த ரசிகர்கள்! இப்படியுமா செய்வாங்க

Report
37Shares

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா. உலக அழகி பட்டம் பெற்றவர். தமிழில் தமிழன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர். அவரின் தங்கை பிரணிதி சோப்ரா பாலிவுட் சினிமா படங்களில் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் உடல் எடையை குறைந்த தோற்றத்துடன் கூலிங்கிளாஸ் போட்டதை குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் இது பற்றி பேசாமல் அவரது இடுப்பழகை வர்ணித்துள்ளனர். இதனால் அவர் பரவாயில்லை ரசிகர்களிடன் வரவேற்பு கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

2376 total views