போதையில் இளம் பெண்களுடன் ஆட்டம் போட்ட பாரதிராஜா- வைரலான வீடியோ

Report
88Shares

தமிழ் சினிமாவுல தண்ணி அடிக்காத மனுஷன பாக்கவே முடியாது போல. எல்லா விஷயங்களுக்கும் வியாக்கனம் பேசும் இயக்குனர் பாரதிராஜா செம குத்தாட்டம் ஒன்னு போட்ருக்காரு.

அதாங்க செமய்யா சரக்கு அடிச்சிட்டு பொண்ணுங்க கூட குத்தாட்டம் போட்ருக்காரு. அந்த வீடியோ எப்படியோ நெட்ல வர, நம்ம பசங்க சும்மா விடுவாங்களா. தாறுமாறா டிரண்ட் ஆகிடுச்சு.

4511 total views