மீண்டும் சர்ச்சையில் நயன்தாரா!

Report
516Shares

நடிகை நயன்தாரா தான் இப்போது வரை தமிழ் சினிமாவின் டான் நடிகை. சொல்லப்போனால் தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என சொல்கிறார்கள்.

நயன்தாரா சமீபகாலமாகவே கதைக்கு மிகவும் முக்கியதுவம் கொடுக்கிறார். சமீபத்தில் லட்சுமி என குறும்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படம் குறித்து சர்ச்சையும் எழுந்தது.

இதனை சார்ஜூன் இயக்கியிருந்தார். இவர் சமீபத்தில் மா என்ற குறும்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது நயன்தாரா இந்த இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.

இப்படத்தை கே.ஜி.ஆர் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கிறதாம்.

23268 total views