படப்பிடிப்பில் கொடூரமாக நடந்துகொண்ட நடிகை! இளம் நடிகர் புகார்

Report
120Shares

பிரேமம் படத்தின் மலர் டீச்சர் என்றால் இளைஞர்களுக்கு இதயதுடிப்பு உடனே எகிறும். எளிமையான தோற்றம், பருக்கள் தோய்ந்த முகம் என உடனே ஈர்க்கப்பட்டவர். பிரேமம் படம் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர்.

தற்போது ஏ.எல்.விஜய் இயக்கும் கரு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் நடித்திருப்பவர் தெலுங்கு நடிகர் நாக சவுரியா. சமீபத்தில் இவர் பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர் தற்போது சாய் பல்லவியை பற்றி நான் ஏதும் பேச விரும்பவில்லை. படப்பிடிப்பில் சின்ன சின்ன விசயங்களுக்கு எல்லாம் தேவையில்லாமல் கோபப்பபடுவார். முரட்டு தனமாக நடந்து கொண்டார்.

கொஞ்சம் கூட சகிக்கவில்லை என அவர் கூறியுள்ளார். இதற்கு முன்பே நடிகர் நானியுடன் இப்படி செய்து மோதல்களே வந்துள்ளதாம்.

4459 total views