விஜய் தலைக்கனம் பிடித்தவரா? நந்தினி கூறும் அதிர்ச்சி தகவல்…!!

Report
534Shares

பிரபல தொலைக்காட்சியில் மௌன ராகம் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நந்தினி என்கிற தமிழ்செல்வி.

இவர் சீரியலை தாண்டி மெட்ராஸ், மெர்சல், ஜில்லா, வேதாளம் என பல படங்களில் நடித்திருக்கும் இவர் அஜித், விஜய்யுடன் படப்பிடிப்பில் இருந்த அனுபவம் பற்றி பேசியுள்ளார்.

விஜய் பற்றி பேசும்போது, அவர் பேசவே மாட்டார், தலைகனம் பிடித்தவர் என்று பலர் கூறினார்கள். ஜில்லா படப்பிடிப்பில் எனக்கு நிறைய காட்சிகள் மிகவும் பொறுமையாக சொல்லிக் கொடுத்தார் விஜய். சில காட்சிகள் நன்றாக நடித்தால் நம்மை வந்து பாராட்டுவார், விஜய்யை பற்றி மற்றவர்கள் சொன்னதெல்லாம் பொய்தான்.

அஜித் அவர்களும் படப்பிடிப்புக்கு வந்தால் முதலில் வெளியே இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வணக்கம் வைத்துவிட்டு தான் இயக்குனரையே சந்திக்க செல்வார், மிகவும் சிம்பிள் என பாராட்டி பேசியுள்ளார்.

21150 total views