லட்சுமி ராமகிருஷ்ணன் மகள் ஸ்ருதியின் இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா..?

Report
796Shares

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பல வருடங்களாக நடத்தும் நிகழ்ச்சி தான் சொல்வதெல்லாம் உண்மை. இந்த நிகழ்ச்சியை கலாய்க்காதவர்கள் இல்லை. இந்த நிகழ்ச்சியை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.

இதனால் இவர் மேல் பல சர்ச்சைகளும் அவ்வப்போது கிளம்பும். இந்த நிகழ்ச்சி பொறுத்தவரை இவர் பலரின் குடும்ப பிரச்னையை சரி செய்வதற்காக இருதரப்பு வீட்டாரிடமும் பேசுவார்.

அதில் சில நேரங்களில் மிகவும் மோசமாக பேசுவார். இவரை போல் மற்ற ஒரு பிரபல தொலைக்காட்சியிலும் நடிகை குஷ்பூவை வைத்து இது போல் ஒரு நிகழ்ச்சி எடுத்தனர்.

அவர் இவரை விட ஒரு படி மேல் சென்று தவறு செய்தவரை அடித்தே விடுவார். இந்த மாதிரி நிகழ்ச்சிகளால் பல சர்ச்சைகள் எழுவது வழக்கமாகவே இருக்கிறது.

அந்த வகையில் பார்த்தால் எப்போதும் பெரிய பெரிய விஷயங்களில் கருத்துக்கூறி கடும் விமர்சனத்திற்கு ஆளாகுபவர் தான் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இவரின் மகளிர்க்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு தான் இவரது முதல் மகளிர்க்கு திருமணம் முடிந்தது. அதைத்தொடர்ந்து, தற்போது இரண்டாவது மகளிர்க்கு திருமணமாகியுள்ளது.

இவர்களின் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவிவருகிறது. முதல் மகளின் திருமணத்தை வேறு முறையில் நடத்திய லட்சுமி ராமகிருஷ்ணன், இரண்டாவது மகளின் திருமணத்தை ராஜஸ்தான் முறையில் நடத்தியுள்ளார்.

24823 total views