செய்த இந்த வேலையை பார்த்தீர்களா..?

Report
188Shares

இன்றைய சினிமாவில் பெரியத்திரை நட்சத்திரங்களுக்கு இணையாக சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் பெரியளவில் ரசிகர்கள் உண்டு.

அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியலில் செம்பருத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஆல்யா மாணசா.

இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இவர் நிஜ வாழ்க்கையில் மிகவும் துறுதுறுவென்று இருப்பவர்.

ஆனால் ராஜா ராணி தொடரில் மிகவும் வித்யாசமாக நடித்திருப்பார் இவர்.

மேலும், இவருக்கு ஜோடியாக நடிக்கும் கார்த்திக்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

இவர்கள் இருவரும் இணைந்து பல விளம்பரங்களில் நடித்துள்ளார்கள். அந்த வகையில் தற்போது வரும் காதலர்கள் தினத்தை முன்னிட்டு பிரபல சாக்லேட் நிறுவனம் ஒரு புதிய சாக்லேட் வடிவைமைத்துள்ளது.

அந்த விளம்பரத்தில் கார்த்திக் மற்றும் செண்பா இணைந்து நடித்துள்ளார்கள்.

அந்த வீடியோ தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

8094 total views