கவர்ச்சி புயல் சன்னி லியோனை விடாமல் துரத்தும் பிரச்சனைகள்!

Report
173Shares

நடிகை சன்னி லியோன் என்றால் அத்தனை இளைஞர்களுக்கும் மனதில் ஒரு சிலிர்ப்பு. பல ரசிகர்களை குறுகிய காலத்தில் பெற்றவர் அவர். பாலிவுட் சினிமாவின் கவர்ச்சி நடிகையின் புகழ் இப்போது தமிழ்நாட்டிலும் ஓங்கிவருகிறது. கவர்ச்சி படங்களில் நடிப்பதனாலேயே பல சர்ச்சைகளில் சிக்கினார்.

கடந்த மாதம் கூட பெங்களூரில் புத்தாண்டை ஒட்டி ஒரு பொது நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை சந்திக்க இருந்தார். ஆனால் பெண்களின் பாதுக்காப்பு கருதி இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அண்மையில் சென்னை வந்தவர் இதே போல ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்தார். தற்போது அவரின் மீது காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார் சமூக ஆர்வலர் ஒருவர். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

7050 total views