சமந்தாவை பார்க்க சென்ற ரசிகர்கள் கூட்டம்

Report
89Shares

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் நகைக்கடையொன்றை திறந்து வைப்பதற்காக சென்ற சமந்தாவை பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் குவிந்ததால் அவர்களை கட்டுப்படுத்த பொலிஸார் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டமையினால் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் தடியடிப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.

குறித்த சம்பவத்தினால் கிருஷ்ணகிரியருகே இடம்பெற்ற அரச உத்தியோகஸ்தர்களை தேர்வு செய்வதற்கான பரீட்சையை எழுத சென்ற பயனாளிகள் பெரும் இடைஞ்சலை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2859 total views