ரஜினி கமல் படத்தில் நடித்த நிஷா நூரின் தற்போதைய கொடுமையான நிலை என்னனு தெரியுமா?

Report
389Shares

1980-ம் ஆண்டுகளில் நாயகியாக நடித்து வந்தவர் நிஷா நூர், இவர் கமலுடன் டிக் டிக் டிக் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமாகி இருந்தார், இதனையடுத்து சூப்பர் ஸ்டாருடன் ராகவேந்திரா படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

மேலும் சில படங்களில் நடித்திருந்த இவர் திடீரென நடிப்பதை நிறுத்தி கொண்டார், அப்போது இவர் ஒரு தயாரிப்பாளரால் வலுக்கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்பட்டு வந்தது.

பின்னர் நீண்ட நாட்களாக இருக்கும் இடமே தெரியாமல் இருந்தார். பல ஆண்டுகள் கழித்து நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்கா அருகில் ஒரு பெண்மணி உடல் மெலிந்து எலும்பு கூடு போன்று படுத்திருந்தார். அது தான் இந்த நிஷா நூர் என தெரிய வந்தது.

விபசாரத்தில் ஈடுபட்டதால் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து கிடந்த இவரை சிலர் மருதுவானமையில் அனுமதித்தனர், ஆனாலும் நோய் முற்றி விட்டதால் சிகிச்சை பலனில்லாமல் 2007-ம் ஆண்டு மரணமடைந்தார்.

மரணத்தின் போது இவருடைய வயது 44 தான் என்பது குறிப்பிடத்தக்கது.

14532 total views