சரவணன் மீனாட்சி நந்தினிக்கு இரண்டாவது திருமணமா.! வெளியான பரபரப்பு தகவல்.!!

Report
929Shares

பிரபல சீரியலான சரவணன் மீனாட்சி சீரியலில் நாயகியின் தோழியாக நடித்து பிரபல மானவர் மைனா என்கிற நந்தினி.

இவர் கார்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கார்த்தி திடிரென தற்கொலை செய்து கொண்டார் .

இந்த சம்பவமானது பெரிய பிரச்சனையாக இருந்து வந்தது. இந்நிலையில் நந்தினி டான்ஸ் மாஸ்டர் ஒருவருடன் நட்பாக இருப்பதாகவும் அதற்கான தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

ஆனால் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்களா இல்லையா என நந்தினி வாய் திறந்து உண்மையை சொன்னால் தான் உண்மை என்பது சரியாக தெரியவரும்.

37186 total views