ரஜினியும் கமலும் எனது இரு கண்கள் : பிரபலர் பேச்சு

Report
87Shares

ரஜினியும் கமலும் எனது இரு கண்கள் போன்றவர்கள் என்று தென்காசியில் நேற்று முந்தினம் மாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது நிருபர்கள் சந்திப்பில் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ரஜினி பிரவேசம் குறித்தும் தமிழக அரசியல் நிலவரம் குற்த்தும் நிருபர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு பதில் கூறுகையில் இருவரும் எனது நண்பர்கள் ,இருவரும் எனது இரண்டு கண்கள் போன்றவர்கள் என கூறியுள்ளார்.

3445 total views