ராம் சரண் மனைவி இரவு முழுவதும் தூங்கவில்லையாம்? காரணம் வெளியானது...

Report
312Shares

ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்கள் மாறும் காலகட்டம் இது. ஒரு புறம் நயன்தாரா மற்றும் திரிஷா ஆகியோர்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களாக நடிக்க மறுபுறம் அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு என இரு திரையுலகிலும் மாறி மாறி நடித்து அசத்திக்கொண்டிருக்கிறார்.

அருந்ததி, பாகுபலி, பொம்மாயி, ருத்ரமாதேவி என நடித்து வந்தவரின் அடுத்த இன்னிங்ஸ் தான் "பாகமதி".

முழுக்க முழுக்க அனுஷ்காவின் நடிப்பிற்கு தீனி போடும் வகையில் திரை கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படம் சமீபத்தில் தான் வெளியானது. மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்த இந்த படம் பிரபலங்களையும் கவர்ந்தது. திகில் படமான பாகமதி குறித்து பலரும் ஆதரவான விமர்ச்சனங்கள் கொடுத்தார்கள்.

ராம் சரண் மனைவி இரவு முழுவதும் தூங்கவில்லையாம்; காரணம் இது தான்;

இந்த நிலையில், தெலுங்கு நடிகர் ராம் சரணின் மனைவி உபசனா இந்த படத்தை பார்த்துவிட்டு இரவு அச்சத்தில் தூங்கவில்லை என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், கணவர் ராம் சரணும் பாகமதி குழுவிற்கு வாழ்த்துக்கள் கூறி ஒரு ட்வீட் பதிவு செய்துள்ளார்.

13064 total views