சூர்யா, ஜெய்யிக்கு இப்படி ஒரு உதவி செய்துள்ளாரா?

Report
107Shares

ஜெய், அஞ்சலி நடிப்பில் வெளியான பலூன் திரைப்படம் சுமாரான வெற்றி படம் என்று படத்தின் தயாரிப்பாளரே செய்திகளை வெளியிட்டார்.

படம் வெற்றி அடையாததிற்கு காரணம் ஜெய் என்று கூறினார். இவர் சரியாக படப்பிடிப்பிற்கு போகாமல், குடித்துவிட்டு படப்பிடிப்பு நடத்த விடாமல் செய்துவிட்டதாக பேசினார்கள்.

இவர் மீது நடிகர் சங்கத்தில் புகார்களும் எழுந்தது. இவரால் பட இயக்குனர் தற்கொலை முயற்சி செய்ததாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது ஜருகண்டி படத்தில் நடித்திருக்கிறார் ஜெய். இந்த படத்தின் 1st லுக் போஸ்டர் கூட சமீபத்தில் தான் எ.ஆர். முருகதாஸ் வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து, ஜருகண்டி படத்தின் டீசரை இன்று மாலை 6 மணிக்கு முன்னணி நடிகர் சூர்யா வெளியிடவுள்ளார். இவ்வாறு சின்ன நடிகர்களுக்கு உதவும் மனது இருப்பதாலோ தான் சூர்யா மாதிரியான நடிகர்கள் முன்னணியில் இருக்கிறார்கள்.

5040 total views