மற்ற கதாநாயகிகள் செய்ய துணியாததை.. நான் செய்தேன்..!சர்ச்சையில் சிக்கும் ஐஸ்வர்யா

by Thayalan

advertisement

மற்ற கதாநாயகிகள் செய்ய துணியாத வேடங்களை தைரியமாக ஏற்று நான் செய்தேன் என கூறியிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த காக்கா முட்டை என்ற படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு தாயாக நடித்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா.

இது அவருக்கு தமிழ் திரையுலகில் நல்ல கதாநாயகி என்ற பெயரை தேடித்தந்தது. காக்கா முட்டை படத்திற்கு பிறகு, தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஹீரோ, சம்பளம், என எதையும் கேட்காமல் நல்ல கதையாக இருந்தால் மறுக்காமல் உடனடியாக ஓகே சொல்வது தான் ஐஸ்வர்யாவின் ஸ்டைல் என்கிறார்கள் அவரது நெருங்கிய வட்டாரங்கள்.

advertisement
Popular Posts