அஜித் படத்தை இயக்க விரும்பும் ஷங்கரின் பேவரட் சிஷ்யன்

Report
119Shares

அஜித்தின் கால்ஷிட் கிடைக்க பலரும் வெயிட்டிங். இந்நிலையில் தொடர்ந்து 3 முறை சிவாவிற்கு இந்த அதிர்ஷ்டம் அடித்துவிட்டது.

தற்போது அஜித் தன் அடுத்தப்படத்தில் யாருடன் கூட்டணி அமைக்கின்றார் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பும்.

ஒரு சிலர் விஷ்ணுவர்தன் என்றும், மேலும் சிலர் கண்டிப்பாக இந்த முறையும் சிவா தான் என கூறி வருகின்றனர்.

இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் ஷங்கரின் பேவரட் உதவி இயக்குனர் விக்னேஷ் குமார். இவர் 2.0 படத்தில் முக்கியமான உதவி இயக்குனராக உள்ளார்.

இவர் தல அஜித்திற்காக ஒரு கதையை தற்போதே ரெடி செய்து வைத்துள்ளாராம், அவரை இயக்குவது தான் தன்னுடைய விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.

4278 total views