நடிகை ஷாமிலியும் திருமணம் செய்துகொண்டாரா?

Report
194Shares

இன்றைய சினிமாவில் பெரியத்திரை நட்சத்திரங்களுக்கு இணையாக சின்ன திரைநட்சத்திரங்களுக்கும் மிகுந்த அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் பல பிரபல தொலைக்காட்சியில் வாணி ராணி, மாப்பிள்ளை, வல்லி போன்ற தொடர்கள் மூலமாக மக்கள் மனதில் மிகுந்த இடத்தை பிடித்தவர் நடிகை ஷாமிலி சுகுமார்.

இவர் சில தொடைசேர்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தாலும் இவருக்கு பல ரசிகர்கள் உண்டு. இந்த நிலையில் இவர் திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

செய்தியாக மட்டும் இல்லாமல் புகைப்படமாகவும் இவரது திருமண செய்தி பரவி வருகிறது.

ஆனால் இந்த புகைப்படம் நாடகத்திற்காக எடுக்கப்பட்டதா இல்லை உண்மை வாழ்க்கையில் திருமணம் செய்துகொண்டுள்ளாரா என்று தெரியவில்லை. இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளார்கள்.

8135 total views