போலீசாரால் கைது செய்யப்பட்ட ராஜா ராணி செம்பா: அதிர்ச்சியான ரசிகர்கள்!

Report
233Shares

இவர் சீரியலையும் தாண்டி டப்மேஷ் வீடியோக்களிலும் கலக்கி வருகிறார், இவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் ஜப்பான் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

ஆல்யாவும், அவரது சீன தோழியும் ஒரே மிதிவண்டியில் ஜப்பானில் பயணம் செய்திருக்கின்றனர். அங்கு மிதி வண்டியில் ஒருவர் மட்டும் தான் பயணம் செய்ய வேண்டும் என்பது சட்டம், இதனால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் போலீசாரிடம் எங்களுக்கு தெரியாது, தெரியாமல் இவ்வாறு செய்து விட்டதாக கூறி போலீசாரிடம் இருந்து தப்பியதாக அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

9764 total views