பாபநாசம் படத்தில் நடித்த சின்ன பெண்ணா இது? - ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படம் உள்ளே!!

Report
708Shares

கமல்ஹாசன், கௌதமி நடிப்பில் உருவாகி இருந்த படம் பாபநாசம், இந்த படத்தில் கமலின் இரண்டாவது நடித்திருந்தனர் எஸ்தர்.

இந்த படத்தில் சின்ன குழந்தையாக நடித்திருந்த எஸ்தரின் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்க்கும் ரசிகர்கள் அந்த பெண்ணா இது? ஆளே தெரியாத அளவுக்கு வளர்ந்துடுச்சே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

29361 total views