காதலனுடன் ப்ரியா வாரியர் - வைரலாகும் ஷாக் புகைப்படம்.!

Report
282Shares

மலையாள திரைப்படம் ஒன்றின் பாடலின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாகி விட்டார் பிரியா வாரியார். இதனால் அவரை பலரும் பின்பற்ற தொடங்கி விட்டனர்.

மேலும் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னை போலவே ஒருவனை தேடி கண்டு பிடித்து விட்டேன் என ஆண் நண்பர் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர், அதுமட்டுமில்லாமல் இவர் தான் ப்ரியாவின் காதலரோ என சந்தேகமடைந்துள்ளனர், உண்மை என்ன என்பது ப்ரியா மனம் திறந்தால் தான் தெரிய வரும்.

10530 total views