யாழ் மானிப்பாய் மகளிர் கல்லூரிக்கு ரம்பா விஜயம் ..

by Thayalan

advertisement

யாழ் மானிப்பாய் மகளிர் கல்லூரி மற்றும் இந்துக்கல்லூரி ஆகிய இரு கல்லூரிக்கு விஜயம் செய்த திருமதி ரம்பா இந்திரன் சக குடும்பத்தினருடன் கடந்த வெள்ளிக்கிழமை சென்றமை குறிப்பிடத்தக்கது..

மானிப்பாய் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான திருமதி ரம்பா இந்திரன் தமது கல்வியினை இக்கல்லூரியில் தரம் 05 வரை கல்வி கற்றுள்ளார் என்பது விசேட அம்சம் ஆகும்.

அதற்கான ஒரு சில படங்கள்.. உங்களின் பார்வைக்காக

advertisement
Popular Posts