என்னை கேவலப்படுத்துவதாக நினைத்து அஜித் சாரை அசிங்கப்படுத்த வேண்டாம்..!

Report
430Shares

ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு வெளியே வந்த பிறகு அவர் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். ஜூலிக்கு இன்னொரு பெயர் போலி என கூட விமர்சனங்கள் வந்தது.

மேலும் அவர் தல அஜித்துடன் நடிக்க விரும்புவதாக ஒரு செய்தி வந்தபோது, அஜித் ரசிகர்கள் ஜூலியை சமூக வலைத்தளங்களில் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி தற்போது ஒரு பேட்டியில் பேசியுள்ள ஜூலி, “நீங்க என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து, அஜித் சாரை தான் அசிங்கப்படுத்துறீங்க” என கூறியுள்ளார்

17379 total views