பாய் பிரண்டுக்கு செல்போன் வாங்கி கொடுத்த நித்யா..! அதிர்ச்சி தகவல்…!!

by Thayalan

advertisement

பிரபல காமெடி நடிகரான தாடி பாலாஜிக்கும் அவரது மனைவிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தாடி பாலாஜி தனது மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்ய முயன்றதாக ஒரு வீடியோ வெளியானது. இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நித்யா குறித்து பல தகவல்களை தெரிந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் தாடி பாலாஜிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பாலாஜி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பாலாஜி, நித்யா மற்றும் சப் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டரை தவிர மற்ற இருவரிடமும் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

அதில் நித்யா தனது ஆண் நண்பருக்கு அன்பளிப்பாக செல்போன் வாங்கி தந்தது தெரியவந்தது. இதனால் விசாரணை அதிகாரிகள் நித்யாவின் ஆண் நண்பரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இவர்களை தொடர்ந்து இரவு 9 மணிக்கு இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைள மறுத்துள்ளார்.

மேலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் நித்யாவுடன் பேசியதற்கான தொலைபேசி உரையாடல் கிடைத்துள்ளது. அதில் வேறொருவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

advertisement
Popular Posts