பிரபல நடிகை தயாரிப்பாளர்களை செய்த காரியம்.!!

Report
527Shares

தமிழ் திரையுலகில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா.

அதன் பின்னர் பல முன்னனி நடிகர்களுடன் நடித்தார். சினிமாவில் 12 வருடங்களாக தொடர்ந்து நடித்து வந்த ஸ்ரேயாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது.

இதற்கு காரணம் அவருக்கு வயது அதிகமாகிவிட்டதால் வாய்ப்புகள் கை நழுவி போவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சமீபத்தில் ஸ்ரேயா கவர்ச்சி உடையில் தண்ணீருக்குள் இருக்கும் போட்டோவை சமக வலைதளங்களில் வெளியிட்டார்.

அந்த போட்டோ வைரலானதால் அவர் பட வாய்ப்புக்காக தான் அப்படி செய்துள்ளார் என அனைவரும் கூறிவந்தனர்.

அதனால் தற்போது ஸ்ரேயாவுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வருகின்றதாம். ஆனால் ஸ்ரேயா கேட்கும் சம்பளத்தை கேட்டு தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.

ஒரு படத்தில் நடிக்க 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம். வயதான நடிகைக்கு இவ்வளவு சம்பளமாஎன தயாரிப்பாளர்கள் தெறித்து ஓடுகின்றனர்.

21215 total views