தாடிபாலாஜி மனைவியின் உண்மை முகம்.... ஆபாசமாக பேசும் காவல்துறை அதிகாரி!.. வெளிச்சத்திற்கு வந்த ஆடியோ

Report
824Shares

கொமடி நடிகராகவும், ரிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் வலம் வருபவர் தான் தாடி பாலாஜி. சமீபத்தில் இவருக்கும் இவரது மனைவிக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் நீதிமன்றம் வரை சென்று வந்தார்.

இவர் குடித்துவிட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், தனக்கும், தனது குழந்தைக்கும் பாதுகாப்பில்லை என்று தாடி பாலாஜி குற்றம் சாட்டினார்.

இவர்களது வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இத்தருணத்தில் அவரது மனைவி குறித்த ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை அதிகாரியிடம் இவரது மனைவி பேசுவதாக கூறப்படுகிறது. இறுதியில் அந்நபரின் பேச்சு காது கொடுத்துக் கூட கேட்கமுடியாத அளவிற்கு அசிங்கமாக பேசியுள்ளார்.

30531 total views