பிரதமருக்கு எதிராக ஓட்டு போடுபவர்களுடன் உறவு என அறிவித்த நடிகைக்கு ஏற்பட்ட சோகம்

Report
218Shares

இத்தாலி நாட்டின் பிரதமருக்கு எதிராக ஓட்டு போடுபவர்கள் அனைவர்களுடன் உறவு கொள்ள தயார் என சமீபத்தில் இத்தாலியை சேர்ந்த ஆபாச நடிகை பவோலா சவுலினோ (Paola Saulino) என்பவர் அறிவித்தார்.

அறிவித்தது மட்டுமின்றி இதுவரை பிரதமருக்கு எதிராக ஓட்டு போட்ட 400 பேர்களுடன் அவர் உறவு கொண்டுள்ளார். இன்னும் பலருடன் அவர் உறவு கொள்ள தயாராக உள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் நண்பர் ஒருவரின் பார்ட்டியில் பவோலா சவுலினோ கலந்து கொண்டார். அளவுக்கு அதிகமாக மது அருந்தி அவர் போதையில் இருந்தபோது அங்கிருந்த நாய் அவருடைய முகத்தில் கடித்துவிட்டது.

இதனால் படுகாயம் அடைந்த பவோலா தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். பவோலா குணம் அடையும் வரை அவருடன் யாரும் உறவு வைக்க வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

9321 total views