திருமணம் குறித்து சரத்பாபு பதில்: அதிர்ச்சியில் நமீதா?

Report
2630Shares

பிக் பொஸ் புகழ் நடிகை நமீதா, நடிகர் சரத்பாபுவை திருமணம் செய்ய இருப்பதாக வெளியான செய்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

‘நவம்பர் 24ஆம் திகதி நானும் மணப்பெண்ணாகப் போறேன்’ என நமிதா கூறியிருந்த நிலையில், நமீதா சரத்பாபுவை திருமணம் செய்யப்போவதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டுவந்தன.

இதற்கு பதில் வழங்கும் வகையில் ‘நான் அவருடன் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கியதிலிருந்தே இந்த வதந்திகள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கின்றன, இது முழுப் பொய்’ என நடிகர் சரத்பாபு தெரிவித்துள்ளார்.

சரத்பாபுவும், நடிகை நமீதாவும் கடந்த சில வருடங்களாக லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் ஒன்றாக வாழ்வதாகவும் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

82351 total views